தமிழர் டைம்ஸ் பல்சுவை மின்னிதழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது - Welcome to Thamilar Times (Online Tamil Magazine) - Website: www.thamilartimes.com
தமிழர் டைம்ஸ் - அறிவிப்பு
இது உங்கள் டைம்ஸ்:
தமிழர் டைம்ஸ் மின்னிதழில் வாசகர் படைப்புகளை வரவேற்கிறோம், உங்கள் வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள், நீங்கள் சந்தித்த நல்ல மனிதர்கள், துன்பம் தந்த தீயவர்கள், நீங்கள் சந்தித்த மறக்க முடியாத வெற்றிகள், தோல்விகள், வாழ்க்கை அனுபவங்கள், சமையல் குறிப்புகள், நகைச்சுவை துணுக்குகள், உங்கள் தெருவில், நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிறைகள், குறைகள், கதைகள், சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் கட்டுரைகள், மக்களுக்கு பயன் தரும் செய்திகள், நீங்கள் ரசித்த புகைப்படங்கள், காணொளி காட்சிகள், பயண கட்டுரைகள், நீங்கள் ஏதாவது குறிப்பிட்ட துறையில் வல்லுனராக இருந்தால் அந்த துறையில் வரவிருக்கும் நவீன மாற்றங்கள் பற்றிய செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், வியக்க வைக்கும் அதிசயங்கள் என்று எழுதுவதற்கும், பகிர்வதற்கும் நம்மை சுற்றி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். நீங்கள் அனுப்பும் படைப்பு பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை தமிழர் டைம்ஸ் மின்னிதழ் மூலமாக அல்லது இணை இதழ்களின் மூலமாக சென்றடையும். படைப்புகளை எங்களுக்கு அனுப்பும்போது உங்கள் பெயர், ஊர், அலைபேசி எண் இணைத்து அனுப்பவும்.
எங்களுக்கு உங்கள் படைப்புகளை தமிழில் (Unicode font) தட்டச்சு செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamilartimes@gmail.com
வாட்ஸ் ஆப் எண்: 9514214229, 9751572240
ஏற்கெனவே இணையத்தில் வெளி வந்த செய்திகள், வன்முறையை தூண்டும் செய்திகள், மத துவேஷத்தை வளர்க்கும் கட்டுரைகள், ஆபாச பதிவுகள் போன்றவற்றை எங்களுக்கு அனுப்ப வேண்டாம்.